Anitha Tweet After BB4 Eviction

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து மீண்டும் அனிதா சம்பத் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Anitha Tweet After BB4 Eviction : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்னும் மூன்றே வாரங்களில் நிகழ்ச்சி முழுமையடைய உள்ள நிலையில் கடந்த வாரம் எவிக்ஷனில் அனிதா சம்பத் வெளியேற்றப்பட்டார்.

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு முன்பாகவே அனிதா சம்பத் அட்மின் அனைத்திற்கும் நன்றி என ட்விட்டரில் பதிவிட்டு அனிதா வெளியேறியதை உறுதி படுத்தி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது அனைத்து சில மணி நேரத்திற்கு முன்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிரிப்புடன் இந்த பயணம் முடிவடைந்தது என தன்னுடைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி தருண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அவர்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் வழக்கம்போல் அனிதாவை வெறுத்து கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

இன்னும் சில ரசிகர்கள் அனிதாவை வாழ்த்தி உள்ளனர். இதோ நீங்களே பாருங்க

ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/ARSathish4/status/1343443957980647424?s=19
https://twitter.com/Pandi343Paul/status/1343431707857354752?s=19