Anitha Emotional Post About Father

தந்தையை கடைசியாக பார்த்த, அனிதாவின் சோகப் பதிவு.

Anitha Emotional Post About Father : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, சனம் ஷெட்டி, அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ், ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த வாரம் அனிதா சம்பத் வெளியேற்றப்பட்டார்.

தன்னுடைய குடும்பத்தோடு புத்தாண்டை சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என நினைத்தார்.

ஆனால் அவரின் ஆசை நிலைக்கவில்லை. காரணம் அவரின் தந்தை டிசம்பர் 29 அன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதற்கு முன் தன் தந்தையை சந்தித்ததாகவும் வீட்டை விட்டு வெளியே வந்தபின் சந்திக்கவே இல்லை எனவும் வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்.

இது பற்றிய நீண்ட பதிவு ஒன்று பதிவிட்டிருந்தார். அதனைப் படித்த ரசிகர்கள் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி அனிதாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CJa_jMDBmwF/?igshid=1xjj21ez7cv86