Anirudh

Anirudh Salary : தொடர் வெற்றியால் அனிருத் தன்னுடைய சம்பளத்தை ஏற்றி விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

20 நாட்களை கடந்தும் மாஸ் காட்டும் விஸ்வாசம் – இது தான் கெத்து.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த ரவிச்சந்திரனின் மகன் அனிருத். இவர் இதுவரை இசையமைத்த அனைத்து படங்களும் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இளம் இசையபுயலாக ரசிகர்கள் பலரும் அனிருத்தை கொண்டாடி வருகின்றனர். அவரது இசைக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமும் உருவாகி விட்டது.

இந்நிலையில் தற்போது அனிருத் தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார்.

சிம்புவின் கட் அவுட்டிற்கு குடம் குடமாக பாலபிஷேகம் செய்த பிரபலம் – வைரலாகும் வீடியோ.!

இதுவரை ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ 2 கோடி வாங்கி வந்த அனிருத் தற்போது அதனை ரூ 3 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது.

அனிருத் பேட்ட படத்தின் மூலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைத்ததை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்கும் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.