Anikha Surendhar in Modern Photos

அல்ட்ரா மாடர்ன் உடையில் கோவா கடற்கரையில் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை அனிகா.

Anikha Surendhar in Modern Photos : தமிழ் சினிமாவில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தவர் அனிகா சுரேந்தர்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த இவர் மீண்டும் விசுவாசம் திரைப்படத்தில் அஜித் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். ரியல் லைப்பிலும் கிட்டத்தட்ட அப்படியே குட்டி நயன்தாரா போலவே இருந்து வருகிறார்.

மேலும் அடிக்கடி சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அல்ட்ரா மாடர்ன் உடையில் கோவா கடற்கரையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.