Anikha Surendhar Forest Photoshoot

நட்ட நடுகாட்டில் தேவதை போல போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அனிகா சுரேந்தர்.

Anikha Surendhar Forest Photoshoot : தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானவர் அணிகா. அதன் பின்னர் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். தற்போது குமரிப்பெண்ணாகி விட்ட அனிகா நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

baby anikha in ajith’s next viswasam movie

அதன் பயனாக கப்பலே என்ற மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இவர் காட்டில் தேவதை போல போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

https://www.instagram.com/p/CIN7cB6Akf-/?utm_source=ig_web_copy_link