Anikha Latest Photos

வெள்ளை நிற உடையில் க்யூட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அனிகா.

Anikha Latest Photos : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அனிகா. இவர் தல அஜித் மகளாக விசுவாசம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் அனிகா தன் பட வாய்ப்பிற்காக கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.

தற்போது வெள்ளை நிற உடையில் க்யூட்டாக உள்ள புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் செம்ம வைரலாகி வருகிறது.