Anika Surendhar Birthday Celebration

அப்படியே பார்பி டால் மாதிரியே இருக்கும் புகைப்படங்களை அனிகா வெளியிட்டுள்ளார். மேலும் கண்ணான கண்ணே பாடலுடன் தோழிகளுடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

Anika Surendhar Birthday Celebration : தமிழ் சினிமாவின் பிரபல இளம் குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர் அணிகா சுரேந்தர். தல அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார்.

விஸ்வாசம்அந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவருக்கு 16 வயது தான் ஆகிறது.

பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து வரும் அனிகா நாயகியாக வேண்டும் என்ற கனவில் தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தன்னுடைய தோழிகளுடன் இணைந்து நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம் :

பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ :