Andriya Kisses With Dog

செல்ல நாயுடன் முத்த மழையில் நனையும் புகைப்படங்களை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார்.

Andriya Kisses With Dog : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக, பாடகியாக, டான்ஸராக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தற்போது தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

தொடர்ந்து துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் வீட்டு செல்ல நாயுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நாய்க்குட்டி ஆண்ட்ரியாவின் மூக்கை பிடித்து கடிக்கும் புகைப்படங்களையெல்லாம் பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பாகி விட்டனர்.

குடுத்து வச்ச நாய் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.