ஆண்ட்ரியாவின் சர்ச்சைக்குரிய லிப் லாக் முத்தக்காட்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Andrea Liplock Kiss With Siddharth : தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி, டான்ஸர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் ஆண்ட்ரியா.
சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சுசிலீக்ஸ் விவகாரத்தில் தனுஷ், அனிருத், ஆண்ட்ரியா, டிடி, பிக்பாஸ் அனுயா, சஞ்சிதா செட்டி மற்றும் பலர் சிக்கி இருந்தனர்.
ஆண்ட்ரியா, அனிரூத் நெருக்கமாக இருக்கும் வீடியோ பரவி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து கொஞ்ச காலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார் ஆண்ட்ரியா. அதன் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யும் விஜய் சேதுபதியும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கும் இசை அமைப்பாளர் அனிருத் தான் இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை ஆன்ட்ரியாவின் இன்னொரு முத்தக்காட்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அய்யயோ என்ன இது? பெண் தோழியை தொட்டு தடவி லிப் லாக் கொடுக்கும் அமலா பால் சர்ச்சையை கிளப்பிய வீடியோ.!
ஆனால் இது லீக்கான வீடியோ அல்ல. சித்தார்த்தும் ஆண்ட்ரியாவும் இணைந்து நடித்திருந்த அவள் படத்தில் இடம்பெறும் ஒரு முத்தக்காட்சி என தெரிய வந்துள்ளது.
அவன் படத்தில் எக்கச்சக்கமான லிப் லாக் முத்தக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் அதில் ஒன்றுதான் இந்த காட்சி என தெரிய வந்துள்ளது.
கடந்த 20ஆம் தேதி ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகிவரும் என்ற படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
ஆண்ட்ரியா சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்றும் தற்போது வைரலாகி வருகிறது.