Andrea Kisses to Puppy

விடாமல் முத்தம் கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார் நடிகை ஆண்ட்ரியா.

Andrea Kisses to Puppy : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் பல படங்களில் பாடி வருகிறார்.

மேலும் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி நாய்க்கு விடாமல் முத்தம் கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்தியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கொடுத்து வச்ச நாய்க்குட்டி என அந்த நாய் மீது கடுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CL6IlbdJcjO/?igshid=1szbz6nsj2rbg