வெள்ளை நிற உடையில் லைட் கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை திணற வைத்துள்ளார் டிடி.

Anchor DD Photos in White Dress : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பல வருடங்களாக விஜய் டிவி தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளப் பக்கங்களில் நாயகிக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற உடையில் லைட் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.