Anchor DD Beauty secrets
தொகுப்பாளினி DD பளபளனு மினுக்க என்ன செய்கிறார் என்பது பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Anchor DD Beauty Secrets : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாகவும் வெள்ளி திரையில் சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருபவர் DD என்கிற திவ்யதர்ஷினி.

இவர் நடிகைகளின் அளவுக்கே டப் கொடுக்கும் வகையில் இருப்பவர், இவரின் அழகு ரகசியம் பற்றிய தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது.

அடுத்த சக்ஸஸ்க்கு ரெடியான துருவ்?? அடுத்த படத்தை இயக்க போவது இந்த இயக்குனரா?? – முதல் முறையாக கசிந்த தகவல்

அதாவது தன்னுடைய உடல் பளபளனு மினுக்க DD வாரம் முறை 25 லிட்டர் பசும்பாலியில் குளிப்பாராம். ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

ஆனால் இந்த தகவல் சமூக வளையதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.