Bhavana Latest Photo
உங்க உருவத்துக்கு இதெல்லாம் தேவையா? என பிரபல தொகுப்பாளியை நெட்டிசன்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தொகுப்பாளியாக இருந்து பிரபலமானவர் பாவனா.

சிவகார்திகேயனோடு சேர்ந்து நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து வழங்கி வந்த இவர் சமீபத்தில் உடல் எடையை மோசமான குறைத்து ஒல்லியாக மாறி இருந்தார்.

இந்நிலையில் இவர் புதிய லைட் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட நீங்க இப்போ இருக்க உருவத்துக்கு இதெல்லாம் தேவையா என கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.