அன்புடன் குஷி என்ற சீரியலில் இருந்து நடிகை ரேஷ்மா வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக யார் நடிக்க உள்ளார்கள் என்று தெரிய வந்துள்ளது.

Anbudan Kushi Serial Heroine Changes : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று அன்புடன் குஷி. இந்த சீரியலில் பிரஜன் நாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் நாயகியாக ரேஷ்மா நடித்து வந்தார். இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். தற்போது இவருக்கு பதிலாக நடிகை மௌனிகா தேவி நடிக்க உள்ளார்.

இவர் இதற்கு முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.