மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் வகையில் அன்பே வா சீரியல் நடிகை வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Anbe Vaa Serial Actress Photos : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களிலும் அன்பே வா. இந்த சீரியலில் பூமகா என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருகிறார் டெல்னா டேவிஸ்.

தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.