Amyra Dastur Photo : Controversy Photo Viral on Internet | Kollywood Cinema news | Tamil Cinema News | Latest Tamil Cinema News
மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்த தனுஷ் பட நாயகியை லெப்ட் ரைட் வாங்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Amyra Dastur Photo : தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அனேகன். இந்த படத்தில் தனுஷுக்கும் ஜோடியாக நடித்திருந்தவர் அமைரா தஸ்தூர்.

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் தன்னுடைய சமுக வளையதள பக்கங்களில் சர்ச்சையான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

மூட வேண்டியதை மூடு முதல்ல, யாஷிகாவை விளாசும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை பாருங்க.!

தற்போதும் கூட மேலாடை இல்லாதது போல் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Time for another adventure!????????

A post shared by Amyra Dastur (@amyradastur93) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.