Amy Jackson Tik Tok With Baby
Amy Jackson Tik Tok With Baby

எமி ஜாக்சன் தன்னுடைய மகனுடன் சேர்ந்து டிக் டாக் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Amy Jackson Tik Tok With Baby : தமிழ் சினிமாவின் மதராச பட்டினம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி பிரபலமானவர் எமி ஜாக்சன். வெளிநாட்டு நடிகையான இவர் இப்படத்திற்கு பிறகு ஐ, தங்க மகன், டூ பாயிண்ட் ஓ, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.

43 வயசுலயும் இப்படியா? சிம்ரனின் வீடியோவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் – அப்படி என்ன செய்துள்ளார் பாருங்க.!

வெளிநாட்டு வழக்கப்படி திருமணம் ஆகாமலே குழந்தை பெற்றுக் கொண்ட எமி ஜாக்சன். இன்னும் பேசக் கூட தெரியாத தன்னுடைய மகனுடன் சேர்ந்து டிக் டாக் செய்துள்ளார்.

இந்த வீடியோவை தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.