Amy Jackson
பிறந்த நாள் அதுவுமா எமி ஜாக்சன் ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஐ, மதராசபட்டினம், தெறி, 2 பாயிண்ட் ஓ மற்றும் சில படங்களில் நடித்திருந்தவர் எமி ஜாக்சன். ஹாலிவுட் நடிகையான இவர் கவர்ச்சியை காட்டுவதில் என்றைக்கும் பஞ்சம் வைத்ததில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு குழந்தை பிறந்தது, திருமணத்திற்கு முன்பாகவே எமி குழந்தை பெற்று கொண்ட சம்பவம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அவருடைய கலாசாரத்திற்கு அது பெரிய விசியம் இல்லை.

அதே போல் குழந்தைக்கு அம்மாவாகி விட்ட பிறகும் அவர் கவர்ச்சிக்கு பஞ்சம் வைப்பதில்லை. கொஞ்ச நாள் அமைதியாக இருந்த எமி, தற்போது மீண்டும் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இன்று தன்னுடைய பிறந்த நாள் என்பதால் கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

Just to ‘simply’ wake up and see my son lying next to me is a blessing. To be able to walk outside on my own two legs and hear the waves with my own two ears is a blessing. To have the chance to speak to my best friends and family so I can tell them I love them is a blessing. If you opened your eyes today and took another breath – you’re winning!! With everything that’s happening across the world right now… just to LIVE another day is truly a gift!! I’m going into my 28th year on this planet with a whole new perspective and a heart filled with gratitude anddddd I’m gonna start with this little rain dance!! Yes it’s p*ssing down on my birthday and there’s not an ounce of sun to be seen BUT on the plus side, the plants are happy ????

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.