Amithsha Tested Corona Positive : உலகையே புரட்டிப் போட்ட கொரோனா காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளே ஆட்டம் கண்டு வருகிறது.

கொரோனா தொற்று நோய்களுக்கு சாமானியர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் உட்பட அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

தற்பொழுது உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெற்று வருகிறார்.

கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இறந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு, தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

“உள்துறை அமைச்சர் அமித்ஷா சீக்கிரம் குணம் அடைந்து வீடுதிரும்ப வேண்டும்” என நடிகை குஷ்பூ தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.