YouTube video

Amitabh Bachchan and Abhishek Bachchan Tested COVID 19 Positive : இந்தியாவில் தற்போது கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு சாதாரண பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சனுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரை தொடர்ந்து அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்ததில் அபிஷேக் பச்சனுக்கும் கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

தனக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறி சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.