Amala Paul Photos

மினுமினுக்கும் பாவாடை சட்டையில் அமலாபால் வெளியிட்ட புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.

Amala Paul Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். இவர் ஆடை என்ற படத்தில் சோலோ நாயகியாக நடித்திருந்தார்.

மேலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது மினுமினுக்கும் பாவாடை சட்டையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.