Amala Paul

தமது வாயைத் திறந்தபடி வேற மாதிரி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அமலாபால்.

Amala Paul Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் விஜய், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிசியாக நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தம்மாத்துண்டு கூட ஏன் வாயைத் திறந்தபடி ஏடாகூடமாக போஸ் கொடுத்த கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதனை காட்டுத்தீ போல ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் அது குறித்து தங்களது கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.