Amala Paul Latest Photos Gallery
Amala Paul Latest Photos Gallery

உடலை வில்போல வளைத்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அமலா பால்.

Amala Paul Latest Photos Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் பிரபல நடிகையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ஏ எல் விஜய் காதல் திருமணம் செய்துகொண்ட இவர் ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்தார். திருமணம் மற்றும் விவாகரத்துக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார் அமலா பால்.

இவர் சமூக வலைதளங்களில் பெண்ணியம் பேசுவது மட்டுமல்லாமல் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிடுகிறார்.

அந்த வகையில் தற்போது உடலை வில்போல் வளைத்து கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இது என்னமா டிரெஸ் என ரசிகர்களை கேள்வி எழுப்ப வைத்த புகைப்படம்