Amala Paul Interview About Aadai : Ramya VJ , Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
ரம்யாவுடன் லிப் லாக் கிஸ் கொடுத்ததை பற்றி அமலாபால் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Amala Paul Interview About Aadai : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவரது நடிப்பில் தற்போது ஆடை என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

A. ரத்தினகுமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம் வரும் ஜூலை 19-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் அமலாபால் ஆடை இல்லாமல் ஒரு காட்சியிலும் ரம்யாவுடன் லிப் லாக் காட்சியிலும் நடித்துள்ளார்.

அமலா பாலின் ஆடையில் இணைந்த இன்னொரு தொலைக்காட்சி பிரபலம் – யார் தெரியுமா?

இது குறித்து பேட்டி ஒன்றில் அமலாபால் பேசியுள்ளார். நான் படத்தில் லெஸ்பியனாக நடிக்கவில்லை.

நெருங்கிய தோழிகள் அதீத அன்பை வெளிப்படுத்தி கொள்ள என்ன செய்வார்களோ அதை தான் நானும் செய்தேன் என கூறியுள்ளார்.

மேலும் நான் நடிக்க வந்த போது என் அப்பா என்னிடம் நாய் வேஷம் போட்டா குறைக்க தயங்க கூடாது என கூறினார். இந்த படத்திலும் நான் அதையே தான் செய்துள்ளேன்.

படத்தில் நிர்வமானமாக நடிக்க வேண்டிய அவசியம் இருந்ததால் அவ்வாறு நடித்துள்ளேன். மைனா படத்திற்கு பிறகு எனக்கு மனநிறைவை கொடுத்த படம் ஆடை தான் என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.