Amala Paul Devotional Photos

நடிகை அமலாபால் ஆன்மீகத்தில் குதித்துள்ளார். இவருடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Amala Paul Devotional Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலா பால். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

இறுதியாக ஆடை என்ற படத்தில் ஆடை இல்லாமல் நடித்து ரசிகர்களை வியக்க வைத்தார். மேலும் தொடர்ந்து நாயகியை மையமாக கொண்டு உருவான படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது ஆன்மீகத்தில் குதித்து தியானம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.