Alya Manasa With New Car
ஆலியா மானசா போட்டோ ஒன்றை வெளியிட ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.

Alya Manasa With New Car : தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. ரீல் ஜோடியான இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடியாகி விட்டனர்.

குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஆணா? பெண்ணா? என்பதை சூசகமாக அறிவித்த ஆலியா மானசா – அவர் வெளியிட்ட வீடியோவை நீங்களே பாருங்க.!

தற்போது ஆலியா மானசா நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது இவர்கள் புதியதாக பென்ஸ் கார் வாங்கியுள்ளனர்.

இதனை ஆலியா மானசா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தெரியப்படுத்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.