Alya Manasa Birthday CelebrationAlya Manasa Birthday Celebration & Sanjeev Gifts - Video | Alya Manasa | Sanjeev | Raja Rani | Kollywood Cinema News
ஆலியா மானஸாவின் பிறந்த நாளுக்கு சஞ்சீவ் கொடுத்த பரிசுகளையும் பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் பார்த்து ரசிகர்கள் பிரம்மித்து போயுள்ளனர்.

Alya Manasa Birthday Celebration : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி, இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஆல்யா மானஸாவும் சஞ்சீவும்.

தளபதி 63 பிஸியில் விஜய் பார்த்து பாராட்டிய படம், பேட்டியில் நெகிழ்ந்த வில்லன் நடிகர்.!

இந்த ரீல் ஜோடி தற்போது காதலித்து வருகின்றனர். விஜய் டிவியே இவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்தது.

இந்நிலையில் சமீபத்தில் அலியா மானசா பிறந்த நாளை கொண்டாடினார், அதற்கு சஞ்சீவ் 22 வகையான பரிசுகளை அளித்துள்ளார்.

விஜயை இயக்க வாய்ப்பு கிடைத்தும் மிஸ் ஆகி விட்டது, வருத்தப்பட்டு பேசிய அஜித் பட இயக்குனர்.!

மேலும் பிறந்த நாளையும் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.