Alya Manasa About Her Baby
ஆலியா மானசா வீடியோ ஒன்றின் மூலமாக தனக்கு பிறக்க போவது என்ன குழந்தை என்பதை தெரியப்படுத்தியுள்ளார்.

Alya Manasa About Her Baby : தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர் ஆலியா மானசா. இந்த சீரியல் நாயகனான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

பிரசவத்திற்காக காத்திருக்கும் ஆலியா தனக்கு பெண் குழந்தை பிறக்க போவதை வீடியோ ஒன்றின் மூலமாக தெரியப்படுத்தியுள்ளர்.

ஐயோ இது என்ன உடை…? லீக்கான விஸ்வாசம் அஜித் மகள் அனிகாவின் வீடியோ – தல ரசிகர்கள் அதிர்ச்சி

அதாவது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பெண் குழந்தைக்கான உடை, பெட் ஆகியவை தான் இடம் பெற்றுள்ளன.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.