Allu Sirish About His Favourite Actor
Allu Sirish About His Favourite Actor

ரஜினி விஜய் அஜித் கமல் கூட இல்லை எனக்கு இவரை தான் பிடிக்கும் என தெலுங்கு நடிகர் கூறியுள்ளார்.

Allu Sirish About His Favourite Actor : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு ஸ்ரீனிஷ். இவர் நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி ஆவார்.

இவர் லைவ் சேட்டில் ரசிகர்களுடன் உரையாடியபோது தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்டுள்ளனர்.

ரஜினியின் கட்டளையை மீறி விட்டோம். அவர் சொல்லிவிட்டார் என்பதற்காக..? – இயக்குனர் பேரரசு பரபரப்பு ட்வீட்.!

அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரில் யாராவது ஒருவரை சொல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யாவைத் தான் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

இவர் ஏற்கனவே அளித்த பல பேட்டியில் தனக்கு சூர்யாவைத் தான் பிடிக்கும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.