Rashmika Mandanna :

Rashmika Mandanna :

தெலுங்கில் கீத கோவிந்தம் என்ற ஒரே படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர்
ராஷ்மிகா மந்தனா.

குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் என்ற பாடல் இவரை தெலுங்கு தேசம் தாண்டி தமிழகம் வரை கொண்டு வந்தது.

தளபதி விஜயுடன் திருமணம் – பிரபல நடிகையின் பேச்சால் ஷாக்கான ரசிகர்கள்!

இதைதொடர்ந்து தமிழில் கார்த்தி ஜோடியாக ஒரு படத்தில் இவர் நடித்து வருகிறார்.

Rashmika Mandanna

இதுபோக அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூன் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலிவுட்டில் முதல் படத்திலேயே இப்படியா? – கீர்த்திக்கு அடித்த லக்கை பாருங்க!

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்திய ராஷ்மிகா, அல்லு அர்ஜுனுடன் இணைந்து வேலை பார்க்க ஆவலாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.