Alisha Abdulla Review About Master

மாஸ்டர் படம் பற்றி அஜித்தின் தோழி அலிஷா அப்துல்லா அவரது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

Alisha Abdullah Review About Master : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன் என பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் கடந்த 29ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

இந்த படத்தை பார்த்த அஜித்தின் தோல்வி அலிஷா அப்துல்லா தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

அதாவது விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பு அற்புதமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மாஸ்டர் திரைப்படம் நிறைய வாழ்க்கை பாடங்களை கற்று கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் சாந்தினி தமிழிய பகுதியை சிறப்பாக செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அலிஷா அப்துல்லாவின் இந்த பதிவை பார்த்த சாந்தனு நைட்டோட நைட்டா என்ன காலி பண்ண பார்த்தியே தோழி.. எனிவே தேங்க்ஸ் என பதில் பதிவை பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.