AL Vijay With Family

அமலா பாலை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து செய்த விஜய்யின் மனைவி மற்றும் மகன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

AL Vijay With Family : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ எல் விஜய். இவர் கிரீடம், மதராசப்பட்டினம், வனமகன், தலைவா உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக தலைவி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தலைவா படத்தின் போது அப்படத்தில் நடித்த அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே அமலாபாலை விவாகரத்து செய்த இவர் சில வருடங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா என்ற பெண் மருத்துவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

தற்போது ஏ எல் விஜய் தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே லைக்குகளை அள்ளி வரகிறது. அமலாபால் ஒரு நல்ல கணவரை இழந்து விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.