AL Vijay Secon Marriage : Latest Update is Here..! | Tamil Cinema News | Kollywood Cinema News | Latest Tamil Cinema News | Aishwarya
ஏ.எல் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாகவும் திருமண பெண் யார் என்பது குறித்த தகவலும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

AL Vijay Secon Marriage : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஏ.எல் விஜய். இவர் நடிகை அமலாபாலை தலைவா படத்தின் போது காதலித்து திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார்.

பிகில் படத்திற்கு பிரம்மாண்ட படத்தால் வந்த செக் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.!

இதனையடுத்து விஜய்க்கு நடிகை ஒருவருடன் இரண்டாவது திருமணம் என தகவல்கள் வெளியாக அதன் பின்னர் அது பொய் என தெரிய வந்தது.

தற்போது அவரது வீட்டார் இரண்டாவது திருமணத்திற்கு பெண் பார்த்து முடிவு செய்து விட்டார்களாம்.

வெளியானது தல 60 படத்தின் ரிலீஸ் தேதி, அஜித் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா?

ஐஸ்வர்யா என்ற மருத்துவரை விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் இவர்களது திருமணம் வரும் ஜூலை 11-ம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.