Ajith Vs Vijay Failure Movies List
Ajith Vs Vijay Failure Movies List

அஜித் மற்றும் விஜய் ஆகியோர் கொடுத்த தோல்வி படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.

Ajith Vs Vijay Failure Movies List : தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவருமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்கள். தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர்கள்.

இருப்பினும் இவர்களும் திரையுலகில் பல்வேறு தோல்விகளை சந்தித்துள்ளனர். இவர்களின் நடிப்பில் வெளியாகி எதிர்பாராத அளவில் தோல்வியை சந்தித்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

அஜித்தை நம்பி இறங்கிய போனி கபூர்.. சற்றும் எதிர்பார்க்காமல் எஸ் ஜே சூர்யா கொடுத்த ஷாக்

அஜித் :

வெளியாகி உள்ள மொத்த திரைப்படங்கள் : 59

தோல்வி படங்கள் : 21

  • பாசமலர்கள்
  • ராஜாவின் பார்வையிலே
  • வான்மதி
  • கல்லூரி வாசல்
  • மைனர் மாப்பிள்ளை
  • நேசம்
  • ராசி
  • பகைவன்
  • ரெட்டை ஜடை வயசு
  • தொடரும்
  • உன்னைத் தேடி
  • ஆனந்த பூங்காற்றே
  • ராஜா
  • ஆஞ்சநேயா
  • ரெட்
  • ஜி
  • ஜனா
  • ஆழ்வார்
  • ஏகன்
  • அசல்
  • விவேகம்

விஜய் :

வெளியாகி உள்ள மொத்த படங்கள் : 63

தோல்வி படங்கள் : 23

  • நாளைய தீர்ப்பு
  • ரசிகன்
  • ராஜாவின் பார்வையிலே
  • சந்திரலேகா
  • கோயம்புத்தூர் மாப்பிள்ளை
  • வசந்தவாசல்
  • மாண்புமிகு மாணவன்
  • செல்வா
  • காலமெல்லாம் காத்திருப்பேன்
  • என்றென்றும் காதல்
  • நெஞ்சினிலே
  • தமிழன்
  • புதிய கீதை
  • உதயா
  • மதுர
  • ஆதி
  • அழகிய தமிழ் மகன்
  • குருவி
  • வில்லு
  • வேட்டைக்காரன்
  • சுறா
  • புலி
  • பைரவா