Ajith Selfie With Shalini

மனைவி ஷாலினியுடன் அஜித் எடுத்த ரொமான்டிக் செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith Selfie With Shalini : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்.இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் கடந்த சில தினங்களாக அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் எடுத்துக் கொண்ட க்யூட் ரொமாண்டிக் செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.