Ajith Latest Photo : தல அஜித் திடீரென ஸ்லிம்மாக மாறியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான மாபெரும் ரசிகர்களை கொண்ட நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் இறுதியாக வெளியான விஸ்வாசம் படத்தை தொடர்ந்து பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

எச். வினோத் இயக்க ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன.

விஸ்வாசம் டீமுக்கு கை மாறும் விஜய் படம்? – வெளியான தகவல்.!

தற்போது இப்படத்திற்காக தல அஜித் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தில் அஜித்தின் பாக்கெட்டில் ஸ்மார்ட் போன் உள்ளது. இதனால் இவ்வளவு நாளாக பட்டன் போன் பயன்படுத்தி வந்த அஜித் ஸ்மார்ட் போனிற்கு மாறி விட்டாரா? அல்லது படப்பிடிப்பிற்கான கெட்டப்பா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Ajith Latest Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.