Devar Magan2
Devar Magan2

கமல்ஹாசன் நடிக்க உள்ள தேவர் மகன் 2 படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக சமூக வளையதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது.

கமல்ஹாசன், சிவாஜி கணேஷன் ஆகியோர் நடிப்பில் 26 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருந்த படம் தேவர் மகன்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்து இருந்தார். இதனையடுத்து இப்படத்தில் கமல்ஹாசன் அப்பாவாகவும், அஜித் மகனாகவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வைரலாகி வருகிறது.

ஆனால் இது உண்மையில்லை எனவும் கூறப்பட்டு வருகிறது. மேலும் ரசிகர்கள் கமலும் அஜித்தும் சேர்ந்து இருப்பது போலவும் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

devar magan ajith and kamal
devar magan ajith and kamal
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.