Thala 61
தல 61 படத்திற்காக பிரபல இயக்குனருக்கு அஜித் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ajith Invites Sudha Kongara : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு எக்கசக்கத்துக்கும் எகிறி போயுள்ளது.

விஜய் நண்பர் அஜித் என சொன்னதும் என்ன நடந்துச்சு தெரியுமா? டிவில கூட இத காட்டி இருக்க மாட்டாங்க – தொகுப்பாளர் சொன்ன உண்மை.!

இந்நிலையில் தற்போது சூப்பரான தகவல் ஒன்று கிடைத்துள்ளது, அது என்னவென்றால் தல அஜித் தன்னுடைய அடுத்த படத்திற்கான கதையை கேட்க பிரபல பெண் இயக்குநராக சுதா கொங்கராவுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம்.

அவருடன் சிறந்த கதையுடன் விரைவில் சந்திப்பதாக வாக்கு கொடுத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது விஜய்க்கு சொல்லப்பட்ட கதையாக இருக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.