Ajith in Unseen Video

தல அஜித் மேடையில் நடனம் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith in Unseen Dance Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க எச் வினோத் இயக்கி வருகிறார்.

தல அஜித் பொதுவாக எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

விஜய் டிவி மகாபாரதப் பீமனை போல மாறிய பிக் பாஸ் கவின், புகைப்படத்துடன் வெளியான சர்ப்ரைஸ் அப்டேட்

ஆனால் பல வருடங்களுக்கு முன்பு டான்ஸர் யூனியன் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின் மேடையில் அழகாக பேசி சிரிச்சு ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று நடனமும் ஆடியுள்ளார்.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து இப்போ இப்படி பேசி சிரிச்சு நடனம் ஆடினால் எப்படி இருக்கும் என தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.