Ajith Fans Request to Lord Muruga

முருகனிடம் தல படத்தின் அப்டேட் கேட்டுள்ளனர் தல ரசிகர்கள்.

Ajith Fans Request to Lord Muruga : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்தப் படம் எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ளது. படம் தொடங்கி 1 ஆண்டுகள் முடிந்தும் படக்குழுவினர் படத்தின் அப்டேட் எதுவும் வெளியிடவில்லை.

இந்நிலையில் தல ரசிகர்கள் எச் வினோத் மீது கடும் கோபத்தை காட்டி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக தல ரசிகர்கள் திருச்செந்தூர் முருகனிடம் அப்டேட் பற்றி கேட்டுள்ளனர்.

இந்தப் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.