Ajith daughter Anoshka birthday

தல அஜித் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள். ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Ajith daughter Anoshka birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

படம் தொடங்கி ஒரு வருடம் ஆகியும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

இந்நிலையில் இன்று தல அஜித் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தங்களது வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.

இதனால்#HBDanoushkaAjith என்ற ஹாஸ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

https://twitter.com/jalraoffi/status/1345637369345556480?s=19