மனைவி ஷாலினியுடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் தல அஜித்.

Ajith Birthday Celebration with Shalini : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தற்போது வலிமை படத்தில் நடித்து வரும் இவர் கடந்த மே 1-ம் தேதி தன்னுடைய 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதனால் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர். இதனால் தல அஜித் வாழ்த்து மழையில் நனைந்தார்.

தற்போது தல அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.