bigg-boss-ajith
தமிழ் பிக் பாஸில் நான் கலந்து கொள்ள ரெடி, என்னை அழைத்தால் நான் நிச்சயம் வருவேன் என குறிப்பிட்டுள்ளார் அஜித் பட நடிகர்.

Ajith Movie Actor Navdeep : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் தெலுங்கு நடிகரான நவதீப். இவர் அஜித்துடன் இணைந்து ஏகன் படத்தில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் 3-ல் தொகுப்பாளி ரம்யா? – அவரே வெளியிட்ட தகவல்.!

மேலும் இவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் வைல் கார்ட் எண்ட்ரியாக உள்ளே சென்றிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிக் பாஸ் 3 குறித்து பேசியுள்ளார்.

என்னை தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தால் நிச்சயம் செல்வேன். ஏனென்றால் கமல்ஹாசன் சொல்லும் விசயங்கள் அனைத்தும் நம்மை உணர்ந்து கொள்ளும் ஒன்றாக தான் உள்ளது என கூறியுள்ளார்.

என்ன கூப்பிடுங்க, வச்சு செய்ய நான் வரேன் – பிக் பாஸ் 3 குறித்து பிரபல நடிகை ஓபன் டாக்.!

மேலும் தல அஜித் மிகவும் ஸ்டைலிஷான நடிகர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.