Top 10 Chennai Collection Movies

Top 10 Chennai Collection Movies : சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதல் நாள் வசூல் சாதனை படைத்த டாப் 10 படங்களின் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் அதிகமான படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால இவைகளில் பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் படங்களே மாறி மாறி சாதனை படைத்து வருகின்றன.

அப்படி இது வரை வெளியாகியுள்ள படங்களில் முதல் நாள் பாக்ஸ் ஆபீசை கலக்கி சாதனை படைத்த டாப் 10 பிக் ஓப்பனிங் படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

டாப் 10 பட்டியலில் தளபதி விஜயின் சர்கார், தெறி, பைரவா, மெர்சல் என மொத்த 4 படங்கள் இடங்களை பிடித்துள்ளது. தல அஜித்தின் விவேகம் படம் மட்டுமே டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.

இதோ அந்த டாப் 10 லிஸ்ட்

  1. சர்கார் 2.37 Cr
  2. காலா 1.76 Cr
  3. மெர்சல் 1.52 Cr
  4. விவேகம் 1.21 Cr
  5. கபாலி 1.12 Cr
  6. தெறி 1.05 Cr
  7. சீமராஜா 1.01 Cr
  8. பைரவா 0.92 Cr
  9. விஸ்வரூபம் 2 0.92 Cr
  10. பாகுபலி 0.91 Cr
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.