இளம் நடிகருடன் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
Aishwarya Rajesh With Harish Kalyan : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
எந்த ஒரு கதாபாத்திரமாகவே இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார் ஐஸ்வர்யா ராஜேஷ். கனா, வடச்சென்னை, காக்கா முட்டை போன்ற பல்வேறு படங்களில் இவரின் நடிப்பு மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் பல வருடங்களுக்கு முன்பு நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் இணைந்து ஒரு படத்தில் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஹரிஷ் கல்யாணா இது?? இந்த வீடியோ நம்ம கண்ணுல சிக்காமல் போயிடுச்சே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.