சுச்சி லீக்ஸ் பக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள் லீக்காகி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Suchi Leaks : தமிழ் சினிமாவில் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்கள் இணையத்தில் லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அதன் பின்னர் இந்த லீக்ஸ் பிரச்சனை முடிவுக்கு வந்தது. ஆனாலும் அதே பெயரில் ட்விட்டரில் கணக்கு ஒன்று இயங்கி வருகிறது.
பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? – ஷாக்கிங் அப்டேட்.!
இந்த பக்கத்தில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள் சில லீக்காகியுள்ளன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் எந்தவொரு படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி நடிக்கவில்லையே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அனால் இது படத்தின் காட்சிகள் அல்ல, கவுதம் மேனன் இயக்கிய போதை காதல் என்ற ஆல்பம் பாடலில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது தெரிய வந்துள்ளது.
❤️❤️????❤️❤️ pic.twitter.com/2NS3kChnmG
— Suchi Leaks (@Leaksvideos) May 27, 2019