Aishwarya Rajesh Photos

வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Aishwarya Rajesh Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

மேலும் இவர் அட்டகத்தி, ரம்மி, ஆறாது சினம், மனிதன், தர்மதுரை, கானா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொண்டவர்.

மேலும் இவர் வில்வித்தை பயிற்சியை மேற்கொண்டு இணையத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆண்ட்ரியாவிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று கிண்டலாக பேசியுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.