சத்தமில்லாமல் நடந்த ஐஸ்வர்யா ராஜேஷின் திருமணம் தீயாக பரவி வருகிறது.

Aishwarya Rajesh Marriage Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார். தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு திருமணமான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கிராம பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.