Aishwarya Rajesh Latest Photo Gallery
Aishwarya Rajesh Latest Photo Gallery

ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய கவர்ச்சி புகைப்படம் வைரல் ஆகி வருகின்றன.

Aishwarya Rajesh Latest Photo Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தற்போது தெலுங்கு மொழியிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அருண்விஜய் என பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். காக்கா முட்டை திரைப்படத்திற்காக தேசிய விருதை வாங்கினார்.

படங்களில் அடக்கமாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சக நடிகைகளை போல கவர்ச்சிக்கும் கிரீன் சிக்னல் காட்டியுள்ளார்.

இது சூர்யாவோட கிரீன் இந்தியா சேலஞ்ச்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்!

ஏற்கனவே இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உருகி உருகி கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த புகைப்படம் தீயாக பரவி வருகிறது.

ஏற்கனவே இவர் வெளியிட்டிருந்த சில புகைப்படங்கள்