லைட்டான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிக் ஏத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
Aishwarya Rajesh Latest Photo Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான க/பெ ரண சிங்கம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி கொண்டாடி வருகின்றனர்.
தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதே சமயம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இவர் தற்போது லைட்டான கவர்ச்சியில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.